ICF நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
ICF நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
ICF நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
ICF நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

Occupational Therapist, Speech and Language Therapist, Homeopathy Consultant ஆகிய பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை (ICF) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Integral Coach Factory (ICF)
பணியின் பெயர் Occupational Therapist, Speech and Language Therapist, Homeopathy Consultant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை காலிப்பணியிடங்கள்:
  • Occupational Therapist – 01 பணியிடம்
  • Speech and Language Therapist – 01 பணியிடம்
  • Homeopathy Consultant –  01 பணியிடம்
    Exams Daily Mobile App Download
Integral Coach Factory கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Occupational Therapist – Occupational Therapist பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree
  • Speech and Language Therapist –  Audio and Speech Language Pathology பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree
  • Homeopathy Consultant –  Homeopathy Medicine and Surgery பாடப்பிரிவில் Graduate (BHMS) அல்லது Homeopathic Medicine & Surgery பாடப்பிரிவில் Diploma (DHMS) Degree
Integral Coach Factory வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Integral Coach Factory சம்பள விவரம்:
  • Occupational Therapist மற்றும் Speech and Language Therapist பணிகளுக்கு ரூ,25,000/- என்றும்,
  • Homeopathy Consultant பணிக்கு ரூ.21,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
ICF தேர்வு முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையாக கொண்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

ICF விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 08.09.2022 என்ற நாளுக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!