10 வது, 12 வது முடித்தோருக்கு ICF ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை – 876 பணியிடங்கள்..!

0
10 வது, 12 வது முடித்தோருக்கு ICF ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை - 876 பணியிடங்கள்..!
10 வது, 12 வது முடித்தோருக்கு ICF ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை - 876 பணியிடங்கள்..!
10 வது, 12 வது முடித்தோருக்கு ICF ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை – 876 பணியிடங்கள்..!

ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (ICF) சென்னை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பதவிக்கு என மொத்தமாக 876 காலியிடங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Integral Coach Factory (ICF) Chennai
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 876
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Integral Coach Factory காலிப்பணியிடங்கள்:

ICF ரயில் பெட்டி தொழிற்சாலையில் தற்போது Apprentice பதவிக்கு என மொத்தமாக 876 காலியிடங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

Integral Coach Factory கல்வித் தகுதி:
  • ICF ரயில் பெட்டி தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 வது / 12 வது / ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு டிகிரி மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Integral Coach Factory வயது வரம்பு:

26.07.2022 அன்றைய தினத்தின் படி குறைந்தபட்சம் 15 வயது பூர்த்தியடைந்தவர்கள் முதல் அதிகபட்சம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Integral Coach Factory ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Freshers (class 10th) ஆக இருக்கும் பட்சத்தில் மாதம் ரூ.6000/- ஊதியமாக அளிக்கப்படும்.
  • இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Freshers (class 12th) ஆக இருக்கும் பட்சத்தில் மாதம் ரூ.7000/- ஊதியமாக அளிக்கப்படும்.
  • இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Ex-ITI (National or State certificate holder) ஆக இருக்கும் பட்சத்தில் மாதம் ரூ.7000/- ஊதியமாக அளிக்கப்படும்.
Integral Coach Factory விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PwBD / பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. இவர்களைத் தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.100/- மற்றும் service charges செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Integral Coach Factory தேர்வு முறை:

இப்பணிக்கு தேவையான நபர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் Merit List வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Integral Coach Factory விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் 27.06.2022 ம் தேதி முதல் 26.07.2022 ம் தேதி வரை கீழுள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Integral Coach Factory Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!