ICAR நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ICAR நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ICAR நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ICAR நிறுவனத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ICAR – மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Project Fellow, Field Assistant பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR – Central Plantation Crops Research Institute (ICAR-CPCRI)
பணியின் பெயர் Project Fellow, Field Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2022 & 27.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ICAR – மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

ICAR – மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Fellow, Field Assistant பணிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தமாக 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Project Fellow, Field Assistant கல்வி விவரம்:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Botany, Plant Science, Horticulture பாடப்பிரிவில் Post Graduation பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

PF, FA அனுபவ விவரம்:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 01 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Field Assistant பணிக்கு தென்னை மரம் ஏறுவதில் 01 வருடம் வரை அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PF, FA வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 எனவும், பெண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ICAR-CPCRI ஊதிய விவரம்:

Project Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

Field Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICAR-CPCRI தேர்வு செய்யும் விதம்:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26.05.2022 அன்றும், Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.05.2022 அன்றும் நடைபெறும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ICAR-CPCRI விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

ICAR-CPCRI Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!