IBPS SO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!!
வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆன IBPS ஆனது Specialist Officer பணியிடங்களுக்கான மெய்ன்ஸ் தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IBPS SO Mains தேர்வு தேதி:
710 Specialist Officers பணியிடங்களுக்கு Phase-I: Preliminary Examination, Phase-II: Main Examination மற்றும் Phase-III Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கான Preliminary தேர்வுகள் 31.12.2022 அன்று நடைபெற்று அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள Mains தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இந்த ஆன்லைன் தேர்வு ஜனவரி 29, 2023 ல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் தங்களின் Registration No / Roll No மற்றும் Password / DOB(DD-MM-YY) ஆகிய விவரங்களை உள்ளீட்டு தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IBPS SO Prelims தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.
in/ க்குச் செல்லவும். - விண்ணப்பதாரர்கள் Click here to Check Mains Hall Ticket for IBPS SO-XII என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
- விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
- பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் IBPS SO Mains Hall Ticket 2023 தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
- எதிர்கால குறிப்புக்காக பிரின்டவுட் எடுத்து கொள்ளவும்.