IBPS தேர்வர்கள் கவனத்திற்கு – SO நுழைவுசீட்டு வெளியீடு!

0
IBPS தேர்வர்கள் கவனத்திற்கு - SO நுழைவுசீட்டு வெளியீடு!
IBPS தேர்வர்கள் கவனத்திற்கு - SO நுழைவுசீட்டு வெளியீடு!
IBPS தேர்வர்கள் கவனத்திற்கு – SO நுழைவுசீட்டு வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Specialist Officer தேர்விற்கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள நேரடி லிங்கின் மூலம் நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

IBPS SO:

அண்மையில் IBPS ஆனது Specialist Officer பணியிடங்களுக்கான 710 காலி இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பின் கீழ் தேர்வர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் முதல் நிலைத்தேர்வானது 24 மற்றும் 31 டிசம்பர் தேதிகளில் நடக்க உள்ளது. தற்போது இதற்கான நுழைவு சிட்டு வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • தற்போது IBPS Specialist Officer நுழைவுசீட்டு லிங்கை கிளிக் செய்யவும்
  • உங்களின் Registration No / Roll No மற்றும் Password / DOB ஐ உள்ளிடவும்
  • Summit பட்டனை கிளிக் செய்து நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யவும்.
Download Admit Card

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!