IBPS RRB PO Mains தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
IBPS RRB PO Mains தேர்வு முடிவுகள் 2022 - இன்று வெளியீடு!
IBPS RRB PO Mains தேர்வு முடிவுகள் 2022 – இன்று வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Probationary Officer PO எனப்படும் Group “A” – Officers (Scale-I) பணியிடங்களுக்கான Mains தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

IBPS RRB PO Mains Result:

18 அக்டோபர் 2022 அன்று, மெயின் தேர்வுக்கான IBPS RRB PO தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. IBPS RRB PO முதன்மைத் தேர்வில் பங்கேற்ற அனைத்து வங்கி ஆர்வலர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பில் இருந்து தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Indigo Airlines-ல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – B.Tech முடித்தவர்களுக்கான அரிய வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

2759 காலிப்பணியிடங்களுக்காக 01.10.2022 அன்று IBPS RRB PO முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெற உள்ள நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

IBPS RRB CRP PO தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் Group “A” – Officers Mains Results for the Common Recruitment Process for RRBs (CRP-RRBs-XI) (Scale-I) என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் முதன்மை தேர்வு முடிவுகள் இறுதியாக காண்பிக்கப்படும்.

Officer Scale 1 Result

Officer Scale 2 Result

Officer Scale 3 Result

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!