IBPS RRB PO நேர்காணல் அழைப்புக்கடிதம் 2022 – வெளியீடு!

0
IBPS RRB PO நேர்காணல் அழைப்புக்கடிதம் 2022 - வெளியீடு!
IBPS RRB PO நேர்காணல் அழைப்புக்கடிதம் 2022 - வெளியீடு!
IBPS RRB PO நேர்காணல் அழைப்புக்கடிதம் 2022 – வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Probationary Officer PO எனப்படும் Group “A” – Officers Scale-II (GBO) Officers Scale-II (Specialist) மற்றும் Officers Scale-III பணியிடங்களுக்கான நேர்காணல் அழைப்புக் கடிதத்தை தற்போது வெளியிட்டு உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS RRB PO நேர்காணல் தேதி:

PO Officers Scale II (GBO and Specialist) & Officers Scale III பணியிடங்களுக்கான நேர்காணல் ஆனது நவம்பர் 14, 2022 முதல் நடைபெற உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் நேர்காணலின் போது விதிவிலக்கு இல்லாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் போது அத்தகைய பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
IBPS RRB CRP PO Interview Call Letter பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘CRP-RRBs-X’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ‘RRBs (CRP-RRBs-XI) for Recruitment of Group ”A” – Officers (Scale-I) &Officers Scale-III’ என்பதை கிளிக் செய்யவும்.
  • பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • IBPS PO Interview Call Letter திரையில் தோன்றும்.
  • அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Officer Scale 1 Call Letter 2022

Download Officer Scale 2 Call Letter 2022 

Download Officer Scale 3 Call Letter 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!