IBPS PO தேர்வு மாதிரி

0

IBPS PO தேர்வு மாதிரி  

Institute of Banking Personnel Selection (IBPS) CWE PO (Prelims & main) Examination மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டி தேர்வை நடத்துகின்றது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2018 கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

IBPS PO முக்கிய பாடக்குறிப்புகள் :

  1. நடப்பு நிகழ்வுகள் – 2018
  2. முக்கிய நிகழ்வுகள் Quiz – 2018
  3. TNPSC போட்டி தேர்வுகளுக்கான முக்கியமான பொது அறிவு சுரங்கம்

IBPS PO ஆரம்பநிலை & முதன்மை தேர்வுக்கான மாதிரி 2018 வழங்கப்பட்டுள்ளது. இது பரீட்சைக்கு தயார் செய்ய மிகவும் முக்கியமானது மற்றும் உதவிகரமானது. விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு எவ்வாறான கேவிகள் கேட்கப்படும் என அறிந்து கொள்ள இது உதவும். எனவே, விண்ணப்பதாரர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

IBPS PO ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam) :

பிரிவுகளில் ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் (0.25) மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

IBPS PO ஆரம்பநிலை தேர்வு  (Main Exam), தேர்வு மாதிரி  மாதிரி

IBPS PO முதன்மை தேர்வு  (Main Exam) :

4 பிரிவுகளில் 155 கேள்விகள், 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

IBPS PO முதன்மை தேர்வு  (Main Exam), தேர்வு  மாதிரி

IBPS PO பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, IBPS PO பாடத்திட்டத்தின் படி விண்ணப்பதாரர்கள் அட்டவணையை திட்டமிடலாம்.

IBPS PO ஆரம்பநிலை தேர்வு பாடத்திட்டம்

IBPS PO முதன்மை தேர்வு பாடத்திட்டம்

விண்ணப்பதாரர்கள் IBPS PO தேர்வுக்கான சமீபத்திய updates களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

For All Latest Notification        Click Here

For All Latest Exam Syllabus   Click Here

For All Latest Exam Pattern    Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!