IBPS 4135 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு..!

0
IBPS 4135 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு..!
IBPS 4135 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு..!

IBPS 4135 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு..!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது தற்போது Probationary Officer/ Management Trainees பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை வெளியிட்டு உள்ளது. தேர்வு தேதி, நுழைவுச்சீட்டு மற்றும் இதர தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS 
பணியின் பெயர் Probationary Officer/ Management Trainees (4135)
தேர்வு தேதி 04.12.2021 – 11.12.2021
Admit Card   Download Below
IBPS PO Admit Card 2021 :

IBPS தேர்வாணையம் மூலமாக மொத்தம் 4135 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officer/ Management Trainees பதவிகளுக்கு கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதற்கான பதிவு அவகாசம் ஆனது இம்மாத தொடக்கத்திலேயே முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக முதற்கட்ட Prelims தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bank Po Prelims Online Mock Test – Free Registration 

இந்த தேர்வுகள் வரும் 04.12.2021 அன்று முதல் 11.12.2021 அன்று வரை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download IBPS PO Prelims Admit Card 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!