IBPS RRB வங்கி வேலை – 9990+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Officers Scale I, II & III and Office Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 9995 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் Preliminary Exam, Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Officers Scale I, II & III and Office Assistant பணிக்கென காலியாக உள்ள 9995 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
SBI வங்கியில் 150 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணியின் அடிப்படையில் 18 மற்றும் 21 வயது பூர்த்தியான 30,32 மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
- விண்ணப்பதாரர்கள் Preliminary Exam, Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.06.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாலாயிடுங் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.