IBPS வேலைவாய்ப்பு 2020 !

0
IBPS வேலைவாய்ப்பு 2020 !
IBPS வேலைவாய்ப்பு 2020 !

IBPS வேலைவாய்ப்பு 2020 !

Institute of Banking Personnel Selection எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பேராசிரியர் (Professor), இணை பேராசிரியர் (Associate Professor), உதவி பேராசிரியர் (Assistant Professor) உள்ளிட்ட பதவிகளுக்கு 29 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முக்கிய தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் பேராசிரியர் (Professor), இணை பேராசிரியர் (Associate Professor), உதவி பேராசிரியர் (Assistant Professor)
பணியிடங்கள் 29
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 25.06.2020

காலிப்பணியிடங்கள்:

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

பேராசிரியர் (Professor), இணை பேராசிரியர் (Associate Professor), உதவி பேராசிரியர் (Assistant Professor) பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் B.E./B.Tech. degree,/Post-Graduation in Psychology முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

தேர்வு செயல் முறை:

  • ஆன்லைன் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.ibps.in/ என்ற இணைய தளம் மூலம் 30.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download IBPS Notification 2020 

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!