IBPS வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.75,000/-

0
IBPS வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.75,000/-
IBPS வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.75,000/-
IBPS வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.75,000/-

ஐபிபிஎஸ் ஆர்.ஆர்.பி (IBPS) Institute of Banking Personnel Selection நிறுவனமானது 2023 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Division Head (Administration), Banker Faculty- Technical, Chief Hindi Officer மற்றும் Manager & PA to Director பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 21/02/2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Division Head (Administration), Banker Faculty- Technical, Chief Hindi Officer மற்றும் Manager & PA to Director
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IBPS காலிப்பணியிடங்கள்:
  • Division Head (Administration) – 1 பணியிடம்
  • Banker Faculty- Technical – 1 பணியிடம்
  • Chief Hindi Officer – 1 பணியிடம்
  • Manager & PA to Director – 1 பணியிடம்
  • என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:

Division Head (Administration), Banker Faculty- Technical, Chief Hindi Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 56 முதல் அதிகபட்சம் 61 க்குள் இருக்க வேண்டும். Manager & PA to Director பதவிக்கு குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 61 க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

JIPMER நிறுவனத்தில் ரூ.40,600/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Tech/B.E/Graduate / Post Graduate/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IBPS சம்பள விவரம்:
  • Division Head (Administration) – ரூ.1,45,000/-
  • Banker Faculty- Technical – ரூ.75,000/-
  • Chief Hindi Officer – ரூ.75,000/-
  • Manager & PA to Director – ரூ.56,000/-
தேர்வு செயல் முறை:
  • Shortlisting
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.02.2023 முதல் 21.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!