தமிழகத்தில் வங்கி வேலைவாய்ப்பு – 288 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழகத்தில் வங்கி வேலைவாய்ப்பு - 288 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழகத்தில் வங்கி வேலைவாய்ப்பு - 288 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழகத்தில் வங்கி வேலைவாய்ப்பு – 288 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) தற்போது Clerk (CRP Clerk XlI) பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இப்பணிக்கு என மொத்தம் 288 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Personnel Banking Selection (IBPS)
பணியின் பெயர் CRP Clerk XlI
பணியிடங்கள் 288
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IBPS CRP Clerk XlI Recruitment காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Clerk (CRP Clerk XlI) பணிக்கு என்று 288 காலிப்பணியிடங்கள் மட்டும் தமிழகத்தில் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

IBPS CRP Clerk XlI Recruitment தகுதிகள்:
  • 21.07.2022 அன்றைய நாளின் படி, CRP Clerk XlI பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் Computer / Information Technology பாடப்பிரிவில் படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • CRP Clerk XlI பணிக்கு Computer operations / Language ல் விண்ணப்பதாரர்கள் Certificate / Diploma / Degree முடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் நன்றாக எழுத படிக்க மற்றும் பேச தெரிந்திருப்பது அவசியம்.
IBPS CRP Clerk XlI Recruitment வயது வரம்பு:
  • CRP Clerk XlI பணிக்கு விண்ணப்பிக்கும் Gen / UR வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 20 வயது என்றும், அதிகபட்ச வயதாக 28 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 20 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியம். ( 02.07.1994 and no later than 01.07.2002 both dates inclusive)
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
IBPS CRP Clerk XlI Recruitment ஊதிய விவரம்:

CRP Clerk XlI பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை குறித்த முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

IBPS CRP Clerk XlI Recruitment விண்ணப்பக் கட்டணம்:
  • CRP Clerk XlI பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWBD / EXSM விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ.175 /- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.850 /- என விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 01.07.2022 ம் தேதி முதல் 21.07.2022 ம் தேதி வரை செலுத்தலாம்.
IBPS CRP Clerk XlI Recruitment தேர்வு முறை:

CRP Clerk XlI பணிக்கு விண்ணப்பிப்போர் கீழ்காணும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Prelims exam
  • Main exam
  • Personal interview

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

IBPS CRP Clerk XlI Recruitment தேதி விவரங்கள்:
  • IBPS Clerk Notification 2022 – 30.06.2022
  • Online Application Starts – 01.07.2022
  • Last date to Apply Online – 21.07.2022
  • Admit Card for Prelims – August 2022
  • Prelims Exam – September 2022
  • Mains Exam – September / October 2022
  • Provisional Allotment – April 2023
IBPS CRP Clerk XlI Recruitment விண்ணப்பிக்கும் முறை:

CRP Clerk XlI பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானதாகும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 ம் தேதி முதல் 21.07.2022 ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

IBPS CRP Clerk XlI Recruitment  Notification

IBPS CRP Clerk XlI Recruitment  Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!