IBPS Clerk Prelims தேர்வு பகுப்பாய்வு 2018

0

IBPS Clerk Prelims  தேர்வு பகுப்பாய்வு 2018

IBPS Clerk ஆரம்பநிலை தேர்வு முடிந்துவிட்டது மற்றும் நாம் IBPS Clerk ஆரம்பநிலை தேர்வை பகுப்பாய்தல் வேண்டும். இந்த தேர்வு பகுப்பாய்வு அடுத்து வரும் தேர்விற்கு தயார்படுத்துவதில் உதவியாகவும், தேர்வாளர்கள் பலவீனமான பிரிவை அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். எனவே இது தேர்வாளர்களை தேர்வுக்கு ஒரு நல்ல முறையில் தயார்படுத்தும்.

பிரிவு கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் நேரம்
English 30 30
1 Hour
Quantitative Aptitude 35 35
Reasoning Ability 35 35
மொத்த மதிப்பெண்கள் 100 100

IBPS Clerk ஆரம்பநிலை(Prelims)தேர்வு பகுப்பாய்வு 2018 – நல்ல முயற்சிகள்

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் Good Attempts
English Language 30 30 11 – 14 Ques
Quantitative Aptitude 35 35 13 – 17 Ques
Reasoning Ability 35 35 17 – 22 Ques
மொத்த மதிப்பெண்கள் 100 100 51 – 54 Ques

IBPS Clerk ஆரம்பநிலை (Prelims) தேர்வில் தலைப்புகள் கீழ்கண்ட வரிசையில் கேட்கப்பட்டன.

1.  English Language

2. Quantitative Aptitude

3. Reasoning Ability

ஒவ்வொரு பிரிவுகளிலும் கேட்கப்பட்டிருந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய கீழே காணவும்.

1. IBPS Clerk ஆரம்பநிலை(Prelims) தேர்வு பகுப்பாய்வு – ஆங்கிலம் (English)

ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் 30 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த பிரிவு கடினமான பிரிவாகும். அதிகபட்சமான கேள்விகள் சொற்றொடரின் மாற்று ( Phase Replacement ) + பிழை கண்டறிதல் (Error Detection).

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
வாசித்து புரிந்துகொள்ளுதல் (Reading Comprehension)
சொற்றொடரின் மாற்று ( Phase Replacement ) + பிழை கண்டறிதல் (Error Detection)
மொத்த மதிப்பெண்கள்

2. IBPS Clerk ஆரம்பநிலை(Prelims) தேர்வு பகுப்பாய்வு –Quantitative Aptitude 

ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் 35 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த பிரிவும் கடினமான பிரிவாகும். மேலும் அதிகபட்ச கேள்விகள் தரவு விளக்கத்தில் (Data Interpretation) கேட்கப்பட்டிருந்தன.

தலைப்புகள்  கேள்விகளின் எண்ணிக்கை
தொடர் (Series)
தோராய Approximation
தரவு விளக்கம் (Data Interpretation)
சராசரி (Average)
லாபம் & இழப்பு (Profit & Loss)
கூட்டு வட்டி (Compound Interest)
தள்ளுபடி (Discount)
வயது கணக்குகள் (Problem on Ages)
விகிதம் ( Ratio and Proportion)
நேரம் மற்றும் வேலை (Time and Work)
படகு மற்றும் ஸ்ட்ரீம் (Boat and Stream)
இதர
மொத்த மதிப்பெண்கள்

3. IBPS Clerk ஆரம்பநிலை(Prelims) தேர்வு பகுப்பாய்வு – Reasoning Ability

ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் 35 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த பிரிவும் கடினமான பிரிவாகும். மேலும் அதிகபட்ச கேள்விகள் புதிர்கள் (Puzzles) மற்றும் Seating Arrangement இல் கேட்கப்பட்டிருந்தன.

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
ஏற்றத்தாழ்வுகள் (Inequalities)
புதிர்கள் மற்றும் இருக்கை ஏற்பாடு(Puzzles and Seating Arrangement)
திசையுணர்வு (Direction Sense)
உறவுமுறை (Blood Relation)
ஆர்டர் மற்றும் தரவரிசை (Order and Ranking)
முக்கூற்று முடிவு (Syllogism)
மொத்த மதிப்பெண்கள்

IBPS Clerk ஆரம்பநிலை (Prelims) தேர்வு மாநிலவாரியான கட் – ஆஃப் மதிப்பெண்கள் 

IBPS PO Cut-Off மதிப்பெண்கள் மற்றும் தேர்வு முடிவுகள் மாநில வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாநில/ UT SC ST   OBC UR
அந்தமான் & நிக்கோபார்
ஆந்திரப் பிரதேசம்
அருணாச்சல பிரதேசம்
அசாம்
பீகார்
சண்டிகர்
சட்டீஸ்கர்
ததர் & நகர் ஹவேலி
டமன் & தியூ
தில்லி
கோவா
குஜராத்
அரியானா
ஹிமாச்சல பிரதேசம்
ஜம்மு & காஷ்மீர்
ஜார்கண்ட்
கர்நாடக
கேரளா
இலட்சத்தீவுகள்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
ஒடிசா
புதுச்சேரி
பஞ்சாப்
ராஜஸ்தான்
சிக்கிம்
தமிழ்நாடு
தெலுங்கானா
திரிபுரா
உத்திரப்பிரதேசம்
உத்தரகண்ட்
மேற்கு வங்கம்

விண்ணப்பதாரர்கள் IBPS Clerk (Prelims) தேர்வுக்கான சமீபத்திய updates களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தேர்வின் சம்மந்தப்பட்ட கேள்விகள் மேலும் தெரிந்திருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

முக்கிய இணைப்புகள்:

  1. முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2018
  2. வங்கித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!