IBPS Clerk வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது CRP CLERKS-X பதவிக்கு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. IBPS Clerk அறிவிப்பில் தகுதி, ஆட்சேர்ப்பு செயல்முறை, தேர்வு முறை போன்ற அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | Institute of Banking Personnel Selection |
பணியின் பெயர் | CRP CLERKS-X |
பணியிடங்கள் | |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி | 23.09.2020 |
காலிப்பணியிடங்கள்:
IBPS Clerk பதவிக்கு 1557+ 2557 பணியிடங்கள் காலியாக உள்ளன.
IBPS Clerk காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு !
IBPS Clerk வயது வரம்பு:
01.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IBPS Clerk கல்வி தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
IBPS Clerk தேர்வு செயல் முறை:
- Online Examination – Preliminary
- Online Examination – Main
- Interview
Download Syllabus Pdf
IBPS விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் / அறிவிப்பு கட்டணங்கள் 02.09.2020 முதல் 23.09.2020 வரை செலுத்தப்பட வேண்டும்.
- SC/ST/PWBD விண்ணப்பத்தார்கள்: Rs. 175/-
- மற்ற விண்ணப்பத்தார்கள்: Rs. 850 /-
IBPS Clerk முக்கிய தேதிகள் 2020:
IBPS விண்ணப்பிக்கும் முறை:
IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கி உள்ள இணையதளம் மூலம் 02.09.2020 முதல் 23.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2020 Pdf
Detailed Full Notification Video in Tamil
Download Syllabus Pdf
Apply Online Link Available
Velaivaippu Seithigal 2020
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




