IB புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு 2022 – 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் || ஊதியம்: ரூ.69100!!

0
IB புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு 2022 - 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் || ஊதியம்: ரூ.69100!!
IB புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு 2022 - 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் || ஊதியம்: ரூ.69100!!
IB புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு 2022 – 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் || ஊதியம்: ரூ.69100!!

உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது உளவுத்துறை பணியகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 1671 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IB புலனாய்வு பணியகம்
பணியின் பெயர் உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen)
பணியிடங்கள் 1671
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 Security Assistant/Executive காலிப்பணியிடங்கள்:

Subsidiary IB Category
UR OBC SC ST EWS Total
Agartala 07 0 01 05 01 14
Ahmedabad 17 05 04 05 04 35
Aizawl 05 01 0 0 01 07
Amritsar 31 10 17 0 06 64
Bengaluru 50 25 14 08 11 108
Bhopal 14 02 05 09 03 33
Bhubaneswar 07 0 02 01 01 11
Chandigarh 15 05 10 0 03 33
Chennai 55 17 24 0 11 107
Dehradun 04 01 02 0 01 08
Delhi/IB Hqrs. 270 67 43 21 27 270
Dibrugarh 06 0 0 0 0 06
Gangtok 07 0 01 02 01 11
Guwahati 21 12 01 03 04 41
Hyderabad 21 07 09 04 04 45
Imphal 10 0 0 04 01 15
Itanagar 26 0 0 0 3 29
Jaipur 14 06 05 02 03 30
Kohima 08 0 0 0 01 09
Kalimpong 03 0 03 0 01 07
Kolkata 38 19 22 03 10 92
Leh 06 02 0 0 01 09
Lucknow 19 13 11 0 05 48
Meerut 09 09 0 0 02 20
Mumbai 77 38 22 22 18 177
Patna 31 03 06 0 04 44
Raipur 08 0 02 08 02 20
Ranchi 07 01 03 01 01 13
Shillong 12 0 0 0 01 13
Shimla 03 02 02 0 01 08
Srinagar 08 06 02 03 03 22
Trivandrum 82 10 20 02 13 127
Varanasi 19 10 07 0 04 40
Vijayawada 03 0 02 0 0 05
Total 1521

 IB MTS காலிப்பணியிடங்கள்

Subsidiary IB Category
UR OBC SC ST EWS Total
Agartala 01 0 0 01 0 02
Ahmedabad 01 01 0 01 01 04
Aizawl 01 0 0 01 0 02
Amritsar 01 0 01 0 0 02
Bengaluru 02 01 0 0 0 03
Bhopal 01 0 01 01 01 04
Bhubaneswar 01 0 0 01 0 02

என மொத்தம் 1671 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 112 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IB Recruitment 2022 கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி, மற்றும் விண்ணப்பதாரர் விண்ணப்பித்த அந்த மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு உள்ளூர் மொழி / பேச்சுவழக்கு பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

25.11.2022 தேதியின் படி, Security Assistant/Executive பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். MTS/Gen பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

UIDAI NISG-ல் புதிய வேலைவாய்ப்பு – B.E தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

IB விண்ணப்ப கட்டணம்:
  • General/EWS/OBC (Male) விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/-
  • மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.450/-
Intelligence Bureau சம்பள விவரம் :
  • Security Assistant/Executive – Level-3 (ரூ. 21700-69100) in the pay matrix plus admissible Central Govt. allowances.
  • MTS/Gen – Level-1 (ரூ. 18000-56900) in the pay matrix plus admissible Central Govt. allowances.

Follow our Instagram for more Latest Updates

SA & MTS தேர்வு செயல் முறை:
  • Tier-I : Online Exam of Objective type
  • Tier-II : Offline Exam of Descriptive type
  • Tier-III : Interview/Personality test
Intelligence Bureau SA & MTS பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 05.11.2022 முதல் 25.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!