இந்திய விமானப்படை Airmen பணியிட அறிவிப்பு 2019 – வெளியானது

0
இந்திய விமானப்படைAirmen பணியிட அறிவிப்பு 2019
இந்திய விமானப்படைAirmen பணியிட அறிவிப்பு 2019
இந்திய விமானப்படை Airmen பணியிட அறிவிப்பு 2019

இந்திய விமானப்படை (Indian Air Force) ஆனது காலியாக உள்ள Airmen பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகார இணையதளத்தில் 02.01.2020 முதல் 20.01.2020 க்குள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :
17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனங்களிலிருந்து 10/12 / இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
Group X Trade – Rs. 33, 100 /-
Group Y Trade – Rs. 26, 900 /-

தேர்வு தேதி : 19.03.2020 முதல் 23.03.2020.

Notification PDF

Apply Online

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!