SBI வங்கி ATM கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் புதிய ஏடிஎம் கார்டு பெற விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா :
அனைத்து வங்கிகளுக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு சேவையை வழங்குகிறது. இதன் மூலம் வங்கிக்கு செல்லாமல் எளிதாக ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்கலாம். தற்போதைய நவீன காலத்தில் ஏடிஎம் கார்டு இல்லாதவர்களே இல்லை. ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கும் போது வங்கிகள் நாம் எடுக்கப்படும் தொகைக்கேற்ப பண பரிவர்த்தனை கட்டணத்தை வசூலிக்கிறது. ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரகசிய எண் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் சிறப்பான தரிசு சாகுபடிக்கு ரொக்கப் பரிசு – மகளிருக்கு ரூ.1 கோடி மானியம்!
அந்த 4 இலக்க எண்களை பதிவிட்டு தானியங்கி இயந்திரங்களில் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இவ்வளவு முக்கியமான ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் வங்கிகளுக்கு சென்று உரிய விண்ணப்பங்களை பெற்று முறையாக பூர்த்தி செய்து பழைய ஏடிஎம் அட்டையை லாக் செய்த பின் புதிய அட்டை வழங்கப்படும். தற்போது ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் வீட்டிலிருந்தே எளிதாக ஆன்லைன் மூலம் புதிய ஏடிஎம் கார்டு பெறும் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம் கார்டு பெறும் முறைகள் :
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நெட் பேங்கிங் என்ற சேவையில் e-services என்பதில் ஏடிஎம் services என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- ‘Request ATM/Debit Card’ என்பதை கிளிக் செய்து மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பவும்.
TN Job “FB
Group” Join Now
- தைப் பதிவிட்டால் போதும். உங்களது முகவரிக்கு இந்தியா போஸ்ட் மூலமாக ஏடிஎம் கார்டு அனுப்பி வைக்கப்படும்.
- எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவும் நீங்கள் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.