புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!!

0
புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!!
புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!!
புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!!

ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு:

நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு கரிப் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் மக்கள் இலவச ரேஷன் பொருட்களை பெற வேண்டுமெனில் புதிய ரேஷன் கார்டினை பெற வேண்டும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாகவே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்கள் https://www.tnpds.gov.in/ என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி சான்று, வருமானச் சான்றிதழ் மற்றும் கரண்ட் பில் ஆகியவற்றை சமர்ப்பித்தால் உங்களுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு உங்கள் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!