ரூ 92,300 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

0
ரூ 92,300 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு - முழு விவரம் இதோ!
ரூ 92,300 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு - முழு விவரம் இதோ!
ரூ 92,300 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு SSC தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி:முழு விவரம்!

மத்திய அரசு துறை தற்போது எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வகையில் Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA),Postal Assistant (PA)/ Sorting Assistant (SA),Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade ‘A’ ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பதவிகளுக்கு சில கூடுதல் தகுதிகள் தேவைப்படும். மேலும் 01.01.2022 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 பணிக்கு Rs. 19,900-63,200 மாத சம்பளம் , Postal Assistant (PA)/ Sorting Assistant (SA): Pay Level-4 பணிக்கு Rs. 25,500-81,100 மாத சம்பளம் ,Data Entry Operator (DEO): Pay Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 பணிக்கு Rs. 29,200-92,300 மாத சம்பளம் ,Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4 Rs. 25,500-81,100 மாத சம்பளமாக வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு,எழுத்து தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரத்தில் நடைபெறும். இதன் தொடர்ந்து எழுத்து தேர்வானது, 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரத்தில் நடைபெறும்.

கூகுள் Chrome பயனர்கள் கவனத்திற்கு – அரசு எச்சரிக்கை!

மேலும் திறனறி தேர்வானது தகுதித் தேர்வாகும். இதில் தட்டச்சு உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு ரூ.100 விண்ணப்பகட்டணம், இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும் இப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 07,2022 ஆகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!