HDFC வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
HDFC வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
HDFC வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

HDFC வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

HDFC வங்கியில் இருந்து Business Sr Manager, Key Account Manager, Manager, Deputy Manager, Associate Manager பதவிகளுக்கு தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு  அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HDFC Bank
பணியின் பெயர் Business Development Manager, Relationship Manager, Corporate Agency Manager, Concurrent Audit Manager, Associate Circle Head
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி காலிப்பணியிடங்கள் :

HDFC வங்கியில் Business Sr Manager, Key Account Manager, Manager, Deputy Manager, Associate Manager & Other ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

HDFC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor / Master’s degree/ Engineering degree என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் போதுமான அளவு முன் அனுபவம் இருக்க வேண்டும்.
HDFC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Aptitude Test & HR Interview ஆகிய இரண்டு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகார ப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதி விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் அறிவுறுத்திக் கொள்கிறோம்.

HDFC Job Careers & Apply Link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!