B.E பட்டதாரியா நீங்கள்? அட்டகாசமான ஊதியத்தில் HCL நிறுவன வேலைவாய்ப்பு..!

0
B.E பட்டதாரியா நீங்கள்? அட்டகாசமான ஊதியத்தில் HCL நிறுவன வேலைவாய்ப்பு..!
B.E பட்டதாரியா நீங்கள்? அட்டகாசமான ஊதியத்தில் HCL நிறுவன வேலைவாய்ப்பு..!
B.E பட்டதாரியா நீங்கள்? அட்டகாசமான ஊதியத்தில் HCL நிறுவன வேலைவாய்ப்பு..!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) தற்போது Technical Lead (Engg – S/W & S/W Product Engg) பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டும் பெங்களூரில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan computer limited (HCL)
பணியின் பெயர் Technical Lead (Engg – S/W & S/W Product Engg)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடம்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technical Lead (Engg – S/W & S/W Product Engg) பணிக்கு என HCL நிறுவனத்தில் 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

TN’s Best Coaching Center

HCL கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் B.E பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவித்துள்ளது.

HCL அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்ச அனுபவமாக 4.5 ஆண்டுகள் முதல் அதிகபட்ச அனுபவமாக 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

HCL தேவையான திறன்:
  • To develop and guide the team members in enhancing their technical capabilities and increasing productivity.
  • TO ensure process compliance in the assigned module, and participate in technical discussionsorreview.
  • To prepare and submit status reports for minimizing exposure and risks on the project or closure of escalations.
  • To be responsible for providing technical guidance or solutions, recommend value creation initiatives to clients and implement industry best practices.
  • Technical Skills (ERS)-Platform-Linux-Embedded Linux போன்ற திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
HCL ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
HCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரபூர்வ ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து 09.07.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

HCL Job Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!