Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!

நெட் ஒர்க் நிறுவனமான ஜியோவின் 200 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி இப்பதிவில் காண்போம். குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஜியோ பயனர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஜியோ:

இந்தியாவில் ஜியோ மிக குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வவ்போது புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி கவர்ந்து வருகின்றன. மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களை விட ஜியோவில் விலை குறைந்த திட்டங்கள் உள்ளது. ஜியோவின் ஆபர்களை பார்த்து மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். இந்த நேரத்தில் ஜியோ கடந்த வருடம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 21% வரை உயர்த்தியது.

பிப்.20ம் தேதி மாநிலம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

ஜியோவின் ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. ரூ.249 திட்டம் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.399 ரீசார்ஜ் திட்டம் ரூ.479 ஆக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து வருடாந்திர ரீசார்ஜ் பிளனான ரூ.2,399 தற்போது ரூ.2,879 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனால் ஜியோ பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு பயனர்களுக்கு பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகாவை திருமணம் செய்துகொள்ள தயாரான கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

இந்த நிலையில் பயனர்கள் விலை குறைந்த ரீசார்ஜ் பிளான்களை தேடி வருகின்றனர். அந்த வகையில் ஜியோவின் 200 க்கும் குறைவான ரூ.186 திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஜியோ தினசரி 1ஜிபி டேட்டா, மூவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற சலுகைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!