மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!

3
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 4% வரைக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

DA உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு நாட்டில் பணவீக்கம் உயரும் விகிதத்தினை பொறுத்து அகவிலைப்படி உயர்வு வழங்கபடுகிறது. பணவீக்கத்தின் விகிதத்தை பொறுத்து ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. முதல் அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC தேர்வர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!!!!

கடந்த திங்கட்கிழமை அகவிலைப்படி உயர்வு தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதாவது, AICP இன்டெக்ஸ் குறியீடு உயர்வதை பொறுத்து தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயருகிறது. அதாவது, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% வரைக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மாணவர்களுக்கு புதிய கற்றல் முறை அறிமுகம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% என்கிற அளவில் அகவிலைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் ஒட்டுமொத்த DA 38 சதவீதமாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 38% ஆக இருந்தால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருப்பின் DA உயர்வு மாதத்திற்கு 6840 ரூபாய் வழங்கப்படும். மேலும், அடிப்படை சம்பளம் ரூ 56900 ஆக இருப்பின் DA உயர்வு மாதத்திற்கு ரூ 27,312 வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. எதிர்பார்க்கப்படுகிறது என்று சொல்லும்போது இதை அறிவிப்பு என்று எப்படி தலைப்பிடலாம்? இதே செய்தி தினமும் வெவ்வேறு வடிவில் வரும்! தவறான செய்தி!

  2. Da உயர்வு 6120 இல் இருந்து 6840 யாக வழங்கப்படும், அப்படி என்றால் மாத சம்பள உயர்வு 720 ரூபாய் மட்டுமே, ஆனால் மேலே சொன்னது 6840 ரூபாய், இப்படியே அதிகமாக சொல்லி பொதுமக்கள்கு அரசு ஊழியர்கள் மேல வெறுப்பு ஏற்பட செய்வது செய்தியளர் வேலை.

  3. Calculation: basic salary 18000 old da 34%
    Ie: 180×34= 6120, 18000+6120=24120 per month,
    New da 34+4=38,
    Ie: 180×38=6840, 18000+6840=24840 per month, so salary hike 720 RS per month

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!