இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில்  Cardiology Technician and EEG Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு:

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு Cardiology Technician and EEG Technician பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. Cardiology Technician and EEG Technician பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தகுதிகள்:

Cardiology Technician and EEG Technician பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் SLC/ PUC/ Degree/ Diploma in Cardiology Technician Course அல்லது EEG Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தகுதிகளின் படி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம்:

Cardiology Technician and EEG Technician பணிகளுக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஜூலை 31ம் தேதியான நாளையே இப்பணிகளை விண்ணப்பிக்க இறுதி நாளாகும். அதிக விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here