ஒரு வருகைக்கு ரூ.12,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
ஒரு வருகைக்கு ரூ.12,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
ஒரு வருகைக்கு ரூ.12,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
ஒரு வருகைக்கு ரூ.12,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25-11-2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HAL நிறுவனம்
பணியின் பெயர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 25-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Cardiologist – 1 பணியிடம்
  • Radiologist – 1 பணியிடம்
  • Orthopedic – 1 பணியிடம்
  • Physician – 1 பணியிடம்
SPECIALIST DOCTOR கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து PG Degree/ Diploma in relevant speciality / discipline முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

HAL வயது வரம்பு:

25-11-2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சிறப்பு மருத்துவர் சம்பள விவரம்:
  • வாரத்திற்கு வருகைகளின் எண்ணிக்கை :2
  • ஒரு வருகைக்கான நேரங்களின் எண்ணிக்கை: 2 முதல் 4 மணிநேரம்
  • ஒரு வருகைக்கான ஊதியம்: ரூ. 12,000/-
தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

MOEF வன அமைச்சகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், வயது, கல்வித் தகுதி மற்றும் தொடர்புடைய அனுபவ சான்றிதழ்களின் நகல்களுடன் (சுயசான்றொப்பமிடப்பட்ட) A4 அளவு தாளில் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 25.11-2022 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!