TNPSC குரூப் 1 தேர்வு தேதி 2022 – முழு விவரங்களுடன்..!

0
TNPSC குரூப் 1 தேர்வு தேதி 2022 - முழு விவரங்களுடன்..!
TNPSC குரூப் 1 தேர்வு தேதி 2022 - முழு விவரங்களுடன்..! தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் குரூப் 1 பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. குரூப் 1 Mains Exam: தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் சமீபத்தில் Group 1 பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் 69 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கான முதல் கட்ட தேர்வானது கடந்த 03.01.2021 ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. TNPSC குரூப் 1 தேர்வு தேதி 2022 - முழு விவரங்களுடன்..!
TNPSC குரூப் 1 தேர்வு தேதி 2022 – முழு விவரங்களுடன்..!

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் குரூப் 1 பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

குரூப் 1 Mains Exam:

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் சமீபத்தில் Group 1 பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் 69 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கான முதல் கட்ட தேர்வானது கடந்த 03.01.2021 ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இரண்டாம் கட்ட தேர்வு (Mains Exam) நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் 04.03.2022 முதல் 06.03.2022ம் தேதி வரை Mains தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Mains தேர்வுக்கு நுழைவு சீட்டு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுழைவு சீட்டு வெளியாகும் தேதி குறித்த விவரங்களுக்கு எங்கள் வலைதளத்துடன் இணைந்திருங்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!