திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021!!

0
அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021
அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021!!

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி யில் உள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Research Scientist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Government Thiruvarur Medical College
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 21.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் 2021 :

Research Scientist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Micro Biology பாடப்பிரிவுகளில் Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ அல்லது அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Government Medical College Recruitment Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!