Google நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோரா ? உங்களுக்கான முக்கிய வேலைவாய்ப்பு தகவல்கள் இதோ..!

0
Google நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோரா ? உங்களுக்கான முக்கிய வேலைவாய்ப்பு தகவல்கள் இதோ..!
Google நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோரா ? உங்களுக்கான முக்கிய வேலைவாய்ப்பு தகவல்கள் இதோ..!
Google நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோரா ? உங்களுக்கான முக்கிய வேலைவாய்ப்பு தகவல்கள் இதோ..!

கூகுள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Google) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Data Analytics Executive பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Google India Private Limited (Google)
பணியின் பெயர் Data Analytics Executive
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Google பணியிடம்:

கூகுள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது Data Analytics Executive பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Google கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது. மேலும் கல்வித் தகுதிகள் குறித்து தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

Google ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.9,000/- முதல் ரூ.45,000/- வரை ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Google தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google விண்ணப்பிக்கும் முறை:

கூகுள் இந்தியா தனியார் துறை பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!