Google நிறுவனமும் Blue டிக் வெரிஃபிகேஷன் கொண்டு வர போகிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்

0
Google நிறுவனமும் Blue டிக் வெரிஃபிகேஷன் கொண்டு வர போகிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்
Google நிறுவனமும் Blue டிக் வெரிஃபிகேஷன் கொண்டு வர போகிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்
Google நிறுவனமும் Blue டிக் வெரிஃபிகேஷன் கொண்டு வர போகிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்

தற்போது ட்வீட்டர், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் Blue டிக் வெரிஃபிகேஷனை கொண்டு வந்துள்ளதை தொடர்ந்து, Google நிறுவனமும் இதனை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Blue டிக் வெரிஃபிகேஷன்

ட்விட்டரில் தற்போது நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டுத் துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறையில் இருக்கும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மெட்டா நிறுவனமும் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளிலும் ‘ப்ளூ டிக்’ வசதி செய்து உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 5 உள்ளூர் விடுமுறை – பள்ளி, கல்லூரிகள் மூடல்!

இந்த நிலையில், தற்போது Google நிறுவனமும் Blue டிக் வெரிஃபிகேஷனை சரிபார்க்கப்பட்ட விளம்பரதாரர்களுக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை சோதனை முறையில் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் தற்போது ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இதே போன்று மெட்டா நிறுவனமும் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளிலும் ‘ப்ளூ டிக்’ வசதியை பெற கடந்த மாதம் முதல் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கட்டணம் அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக Google நிறுவனமும் Blue டிக் வெரிஃபிகேஷனிற்கு கட்டணம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!