மாதம் ரூ.80,000/- ஊதியத்தில் FSSAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
மாதம் ரூ.80,000/- ஊதியத்தில் FSSAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
மாதம் ரூ.80,000/- ஊதியத்தில் FSSAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
மாதம் ரூ.80,000/- ஊதியத்தில் FSSAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Legal Consultant பதவிக்கு இரண்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் FSSAI
பணியின் பெயர் Legal Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

FSSAI காலிப்பணியிடங்கள்:

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் Legal Consultant பதவிக்கு என இரண்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

FSSAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேதியின்படி 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

FSSAI கல்வி தகுதி:

Legal Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்ட பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தது 07 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

மத்திய அரசு வேலை வேண்டுமா? உங்களுக்கான புதிய அறிவிப்பு இதோ || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!!

Exams Daily Mobile App Download
FSSAI ஊதிய விவரம்:

FSSAI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாத ஊதியமாக குறைந்தது ரூ.70,000/-முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை பெறுவார்கள்.

FSSAI தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

FSSAI விண்ணப்பிக்கும் முறை :

FSSAI நிறுவன பணியில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட இணையதள இணைப்பின் மூலம் (https://www.fssai.gov.in/[email protected]) இறுதி நாளுக்குள்(31.12.2022) விண்ணப்பிக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!