UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.07) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் No.1 பயிற்சி மையமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
UPSC:
இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கானதேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இத்தேர்வுகள் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும். நடப்பு ஆண்டு 712 காலிப்பணியிடங்களுக்கு இந்த சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்த தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தற்போது இந்தியாவில் நிலவிய பெருந்தொற்று காலத்திலும் UPSC தேர்வுகள் நடைபெற்றது. மத்திய அரசின் பெரும்பாலான பணியிடங்கள் இந்த UPSC மூலமாகவே ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. ஓவொரு ஆண்டும் இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். தற்போது UPSC தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் No.1 பயிற்சி மையமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. நாளை 07.12.2021 காலை 10 மணிக்கு UPSC ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பயன் பெறலாம்.
UPSC EXAM ONLINE MOCK TEST LINK
Mock Test “WhatsApp Group” Join Now