TET, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Free Online Test!!

0
TET, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Free Online Test!!
TET, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Free Online Test!!
TET, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Free Online Test!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.07) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் தற்போது போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் இதற்காக பயிற்சி மையத்தில் இணைந்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நீங்கள் வீட்டில் இருந்தபடியே போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக ExamsDaily வலைதளத்தில் தினந்தோறும் இலவசமாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதிரி தேர்வில் போட்டி தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்கள் இடம்பெற்றிருப்பதால் தேர்வில் அதிக மதிப்பெண்களையும் பெற முடியும். அந்த வகையில் நாளை TET PAPER II, SSC CHSL, SSC GD ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களின் விபரங்களை கொடுத்து Register செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!