RRB, TNPSC, IBPS, SSC தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Mock Test!! முழு விபரம் இதோ!!

0

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.30) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை பெற வேண்டும் என்பதையே தங்களின் வாழ்நாள் கனவாக கொண்டுள்ளனர். மேலும் தற்போது தேர்வுக்குரிய அறிவிப்புகள் நாள்தோறும் வெளியாகி கொண்டு இருப்பதால் தேர்வர்கள் கடுமையாக போட்டி போட்டு படித்து கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக ExamsDaily வலைதளத்தில் தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாதிரி தேர்வில் போட்டி தேர்வில் அதிகம் கேட்கப்படும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த மாதிரி தேர்வை நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்ப்பதால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற முடியும். அத்துடன் அனைத்து மாணவர்களும் எழுதி பயன்பெறும் வகையில் இந்த மாதிரி தேர்வு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை நடைபெற இருக்கும் RRB, TNPSC, IBPS, SSC ஆகிய தேர்வுகளுக்குரிய லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!