2024 பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் இத்தனை நாட்கள் விடுமுறையா? – விவரம் என்ன!

0
2024 பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் இத்தனை நாட்கள் விடுமுறையா? - விவரம் என்ன!

வரவுள்ள பிப்ரவரி மாதத்திற்க்கான  பள்ளி விடுமுறை தினங்கள் குறித்து அதிகாரப்பூர்வ பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளி விடுமுறை நாட்கள்:

தென்னிந்திய மாநிலங்களில் கோடைகால விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல் வட இந்திய மாநிலங்களில் குளிர்கால விடுமுறைகள் அதிக நாட்கள்  வழங்கப்படும். டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை பல்வேறு மாநிலங்களிலும் கோடைகால விடுமுறைகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது விடுமுறைகள் முடிவடைந்து பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில் வரவுள்ள 2024 பிப்ரவரி மாதத்திற்கான பள்ளி விடுமுறை தினங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜை பிப்ரவரி 14, 2024
சிவாஜி ஜெயந்தி பிப்ரவரி 19, 2024
குரு ரவிதாஸ் ஜெயந்தி பிப்ரவரி 24, 2024

இந்த விடுமுறை தினங்கள் வட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளாக உள்ளதால் வட இந்திய மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த மூன்று தினங்களும் விடுமுறை வழங்கப்படும். தென்னிந்திய மாநிலங்களில் பிப்ரவரி மாதத்தில் அரசு விடுமுறை எதுவும் இல்லை. வார இறுதி சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!