உங்கள் ஏரியாவில் நாளை (9.2.2024) மின்தடையா? – செக் பண்ணிக்கோங்க!

0
உங்கள் ஏரியாவில் நாளை (9.2.2024) மின்தடையா? - செக் பண்ணிக்கோங்க!

தமிழக மின்வாரியம் அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக பராமரிப்பு பணிகளை மாதம் தோறும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால், தகுந்த முன்னறிவிப்போடு பகுதி வாரியாக முன்னதாக பட்டியல் இடப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. நாளை  (9.2.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

நீலாங்கரை:

1. வாத்தியலிங்கன் சாலை (1வது குறுக்குத் தெரு முதல் 3வது குறுக்குத் தெரு) 2. புதிய கணேஷ் 1வது மெயின்ரோடு (1வது தெருவில் இருந்து 5வது தெரு வரை) 3. ராஜேந்திரன் நகர், (1வது தெருவில் இருந்து 10வது தெரு வரை) 4. CLRI நகர் மெயின் ரோடு (1வது தெரு முதல்)

ஈரோடு:

சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம்

கோயம்புத்தூர்:

கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி

ஆன்லைன் மூலமாகவே சிறுபான்மையின சான்றிதழ் – தமிழக அரசின் புதிய ஏற்பாடு!!

மாடம்பாக்கம்:

ஆஞ்சநேயர் கோயில் தெரு, இந்திரா நகர், பள்ளி தெரு, ஸ்ரீராம் நகர், ஞானதா நகர், கண்ணதாசன் அவென்யூ, பிள்ளையார் கோயில் தெரு

கௌரிவாக்கம்:

அனந்த நகர், பூங்கா தெரு, சுசீலா நகர், பாலாஜி நகர், அன்பு நகர், வெங்கைவாசல் பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை பகுதி, விஜயநகரம்

பூலாங்கிணர்:

பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்

பெருந்துறை:

விஜயமங்கலம், பகலையூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பழகவுண்டம்பாளையம், குணம்பட்டி, மாச்சபாளையம், ஆலாம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பங்கவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம்.

கே.கே.நகர்:

கே.கே.நகர் பகுதி 1 முதல் 12வது பிரிவுகள், ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நேசபாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை, அசோக் நகர் 1வது, 9வது & 11 அவென்யூ, கன்னிகாபுரம்

திருவான்மையூர்:

காமராஜ் நகர் 1, 2, 3 மேற்கு தெரு. 2. மேற்கு அவென்யூ, திருவான்மியூர். 3. காமராஜ் நகர் 1வது பிரதான சாலை ஒரு பகுதி. 4. ரங்கநாதபுரம் -கால்வாய் 5. 1 முதல் 9&15, 16,18& 20வது குறுக்குத் தெரு, இந்திரா

காரைக்குடி:

காரைக்குடி, கழனிவாசல், புதிய பேருந்து நிலையம், செஞ்சை

சேலம்:

டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!