இந்திய உணவு கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

0
இந்திய உணவு கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
இந்திய உணவு கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
இந்திய உணவு கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

இந்திய உணவுக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Advisor பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய உணவுக் கழகம்
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய உணவு கழக பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Advisor பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய உணவு கழக கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்திய உணவு கழக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 64 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவு கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.50,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவு கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

இந்திய உணவு கழக விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!