மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 458 காலிப்பணியிடங்கள்!!
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 41 Field Ammunition Depot துறையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Tradesmen Mate, JOA, Material Assistant, MTS, Firemen பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Field Ammunition Depot |
பணியின் பெயர் | Tradesmen Mate, JOA, Material Assistant, MTS, Firemen |
பணியிடங்கள் | 458 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
FAD காலிப்பணியிடங்கள் :
- Tradesmen Mate – 330 பணியிடங்கள்
- JOA – 20 பணியிடங்கள்
- Material Assistant – 19 பணியிடங்கள்
- MTS – 11 பணியிடங்கள்
- Firemen – 64 பணியிடங்கள்
- ABOU Tradesman Mate – 14 பணியிடங்கள்
வயது வரம்பு :
பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
FAD கல்வித்தகுதி :
- Tradesmen Mate, MTS, Fireman – 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- JOA – 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Material Assistant – Graduation அல்லது Diploma in Material Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Tradesmen ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும்.
FAD தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Physical Measurement Test, Physical Endurance Test and Written test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
FAD தேர்வு மாதிரி
Subject | No of Questions | Marks | Duration |
General Intelligence and reasoning | 25 | 25 | 2 Hours 30 Mins |
Numerical Aptitude | 25 | 25 | |
General English | 50 | 50 | |
General Awareness | 50 | 50 |
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்தமான் & நிக்கோபார் தீவுகளை சேர்ந்தோர் 28 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Good
Any job
Qualification:B.com(C.A)
Please give me a job
Any kind of please work
I want any job
No comments
Best service
JOA