FACT நிறுவனத்தில் ரூ.25000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
FACT நிறுவனத்தில் ரூ.25000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
FACT நிறுவனத்தில் ரூ.25000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
FACT நிறுவனத்தில் ரூ.25000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடம் நிரப்புவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. . இந்த புதிய அறிவிப்பின்படி தற்போது Barge Master பதவிக்கு பல்வேறு பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதிவின் வழியாக ஆர்வமுள்ளவர்கள் உங்கள் பதிவுகளை எளிதாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Barge Master பதவிக்கு என்று பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் கேரள உள்நாட்டு கப்பல் விதிகளின் கீழ் செல்லுபடியாகும் இரண்டாம் வகுப்பு முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Boat / Barge / Ship களில் குறைந்தது 1 ஆண்டுகள் Master ஆக பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • கொச்சியின் உள்நாட்டு நீர் வழிகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • இந்த வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 22 வயது முதல் 62 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும். மேலும் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பை பார்வையிடவும்.
  • கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் shortlist செய்யப்பட்டு, அதன்பின் Practical / Skill Test மூலம் அனுபவம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

FACT விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!