FACT நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.25000 || விண்ணப்பிக்கலாம் வாங்க

0
FACT நிறுவன வேலைவாய்ப்பு 2022
FACT நிறுவன வேலைவாய்ப்பு 2022
FACT நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.25000 || விண்ணப்பிக்கலாம் வாங்க

தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலிப்பணியிடம் நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி தற்போது Barge Master பதவிக்கு பல்வேறு பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதிவின் வழியாக ஆர்வமுள்ளவர்கள் உங்கள் பதிவுகளை எளிதாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The Fertilizers and Chemicals Travancore Ltd
பணியின் பெயர் Barge Master
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
FACT பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Barge Master பதவிக்கு என்று பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

FACT தகுதிகள் :
  • விண்ணப்பதாரர்கள் கேரள உள்நாட்டு கப்பல் விதிகளின் கீழ் செல்லுபடியாகும் இரண்டாம் வகுப்பு முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Boat / Barge / Ship களில் குறைந்தது 1 ஆண்டுகள் Master ஆக பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • கொச்சியின் உள்நாட்டு நீர் வழிகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
FACT வயது வரம்பு :

இந்த வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 22 வயது முதல் 62 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.

FACT ஊதியம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும். மேலும் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

FACT தேர்வு முறை :

கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் shortlist செய்யப்பட்டு, அதன்பின் Practical / Skill Test மூலம் அனுபவம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

FACT விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு தபால் செய்யலாம் அல்லது கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து கொள்ள வேண்டும். இப்பணிக்காக இறுதி நாள் 29.01.2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FACT மின்னஞ்சல் முகவரி : [email protected]

Official Notification

Application form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!