ESIC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஊழியர்களின் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆனது Senior Resident பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 16/03/2023 அன்று நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Senior Resident |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ESIC காலிப்பணியிடங்கள்:
Senior Resident – 13 பணியிடங்கள்
Senior Resident கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PG Degree/Diploma/DNB பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ESIC வயது வரம்பு:
நேர்காணல் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Senior Resident தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ. 1,01,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
மத்திய புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!
நேர்காணல் விவரங்கள்:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16/03/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.