ESIC மருத்துவமனையில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,23,000/-

0
ESIC மருத்துவமனையில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - சம்பளம்: ரூ.1,23,000/-
ESIC மருத்துவமனையில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - சம்பளம்: ரூ.1,23,000/-
ESIC மருத்துவமனையில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,23,000/-

ESIC மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. Full Time / Part time Specialist, Senior Resident ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,23,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Full Time / Part time Specialist, Senior Resident
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2023, 20.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Full Time / Part time Specialist – 09 பணியிடங்கள்

Senior Resident – 13 பணியிடங்கள்

Specialist / Senior Resident கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Full Time / Part time Specialist – Post Graduate Degree, Post Graduate Diploma

Senior Resident – MBBS + Post Graduate Degree / DNB / PG Diploma

Specialist / Senior Resident வயது விவரம்:
  • Full Time / Part time Specialist பணிக்கு 67 வயது எனவும்,
  • Senior Resident பணிக்கு 37 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Specialist / Senior Resident சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.56,100/- முதல் ரூ.1,23,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ESIC தேர்வு செய்யும் முறை:

இந்த ESIC நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் 19.12.2023, 20.12.2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ESIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!