ESIC நிறுவனத்தில் 110+ காலியிடங்கள் – சம்பளம்: ரூ.1,36,889/- || நேர்காணல் மட்டுமே!

0
ESIC நிறுவனத்தில் 110+ காலியிடங்கள் - சம்பளம்: ரூ.1,36,889/- || நேர்காணல் மட்டுமே!
ESIC நிறுவனத்தில் 110+ காலியிடங்கள் - சம்பளம்: ரூ.1,36,889/- || நேர்காணல் மட்டுமே!
ESIC நிறுவனத்தில் 110+ காலியிடங்கள் – சம்பளம்: ரூ.1,36,889/- || நேர்காணல் மட்டுமே!

தொழிலாளர்கள் மாநில காப்பீடு கழகத்தில் (ESIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Senior Resident, Adjunct Faculty / Visiting Faculty ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 110-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Resident, Adjunct Faculty / Visiting Faculty
பணியிடங்கள் 110+
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk in Interview
ESIC காலியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Senior Resident – 55 பணியிடங்கள்
  • Senior Resident (GDMO) – 60 பணியிடங்கள்
  • Adjunct Faculty / Visiting Faculty – Various
ESIC பணிகளுக்கான கல்வி:

இப்பணிகளுக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் PG Degree, PG Diploma, DNB, MD, MS பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

ESIC பணிகளுக்கான வயது:
  • Senior Resident பணிக்கு 45 வயது எனவும்,
  • Adjunct Faculty / Visiting Faculty பணிக்கு 67 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ESIC பணிகளுக்கான ஊதியம்:
  • Senior Resident பணிக்கு ரூ.67,700/- என்றும்,
  • Senior Resident (GDMO) பணிக்கு ரூ.1,36,889/- என்றும்,
  • Adjunct Faculty / Visiting Faculty பணிக்கு ரூ.4,000/- முதல் ரூ.6,000/- (ஒரு நாளுக்கு) என்றும் ஊதியமாக கொடுக்கப்படும்.
ESIC தேர்வு செய்யும் விதம்:

இந்த ESIC நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 14.12.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

ESIC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link 1
Download Notification Link 2
Download Application Form Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!