EPFO SSA வேலைவாய்ப்பு 2023 – 2859 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.92,300/-

0
EPFO SSA வேலைவாய்ப்பு 2023 - 2859 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.92,300/-
EPFO SSA வேலைவாய்ப்பு 2023 - 2859 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.92,300/-
EPFO SSA வேலைவாய்ப்பு 2023 – 2859 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.92,300/-

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சமூக பாதுகாப்பு உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு துறை தேர்வுக்கு தயாராகும் அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை தவற விடாமல் 27 மார்ச் 2023 முதல் 26 ஏப்ரல் 2023 வரை ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் EPFO
பணியின் பெயர் Social Security Assistant & Stenographer
பணியிடங்கள் 2859
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
EPFO காலிப்பணியிடங்கள்:
  • Social Security Assistant – 2674 பணியிடங்கள்
  • Stenographer – 185 பணியிடங்கள்
  • என மொத்தம் 2859 பணியிடங்கள் காலியாக உள்ளன.
SSA கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டெனோகிராபர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

EPFO Recruitment வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!

EPFO பணிக்கான விண்ணப்ப கட்டணம்:
  • ST/SC/PwBD/Female/Ex-Servicemen – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
சம்பள விவரம்:
  • சமூக பாதுகாப்பு உதவியாளர் – ரூ. 29,200-92,300/-
  • ஸ்டெனோகிராபர் – ரூ.25,500-81,100/-
EPFO தேர்வு செயல்முறை:
  • Prelims
  • Mains
  • Skill Test
விண்ணப்பிக்கும் முறை:

https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.03.2023 முதல் 26.04.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!