இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 – டிகிரி முடித்திருந்தால் போதும் !!

0
இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 டிகிரி முடித்திருந்தால் போதும் !!
இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 டிகிரி முடித்திருந்தால் போதும் !!

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை
டிகிரி முடித்திருந்தால் போதும் !!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) இருந்து அங்கு காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் மூலமாக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 19
கடைசி தேதி 31.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Technical Officer பணிகளுக்கு என 19 காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ECIL வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்ட்ட கல்லூரிகளில் பணி சம்பந்தமான பாடப்பிரிவில் First class Engineering Degree தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் ஒரு ஆண்டவடது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல் அதிகபட்சம் ரூ.23,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் shortlisting மற்றும் interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply for ECIL Recruitment 2021

Download Notification for ECIL Recruitment 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!