ரூ20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ECIL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

0
ரூ20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ECIL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
ரூ20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ECIL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

ரூ20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ECIL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் காலியாக உள்ள Scientific Assistant A பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Scientific Assistant A
பணியிடங்கள் 2
Interview Date 12.01.2022
ECIL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Scientific Assistant A பணிக்கு மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

ECIL வயது வரம்பு:

30.12.2021ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ECIL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Electronics & Communication / Electrical & Electronics / Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.20,670/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 12.01.2022 ம் தேதி மற்றும் 22.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Application form for ECIL Walk In Interview 2022

Official Notification for ECIL Recruitment 2022

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!