ECIL நிறுவனத்தில் ரூ.23,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது..!

0
ECIL நிறுவனத்தில் ரூ.23,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது..!
ECIL நிறுவனத்தில் ரூ.23,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது..!
ECIL நிறுவனத்தில் ரூ.23,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது..!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியானது. அதில் Technical Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ECIL நிறுவனத்தில் Technical Officer பணிக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் 31.10.2021 தேதியை பொறுத்து அதிகபட்சமாக 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Computer Science/Information Technology/Electronics & Communication பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு சேர்த்து Software Development மற்றும் Embedded Firmware Development பணிகளில் ஒரு ஆண்டாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

சிறந்த coaching centre – Join Now

  • விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் Virtual Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 26.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!