ECIL Junior Artisan வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் மத்திய அரசு பணி

0
ECIL Junior Artisan வேலைவாய்ப்பு 2021
ECIL Junior Artisan வேலைவாய்ப்பு 2021

ECIL Junior Artisan வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் மத்திய அரசு பணி

Scientific Assistant-A, Junior Artisan மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு ஏப்ரல் 17 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Electronics Corporation of India Limited
பணியின் பெயர் Scientific Assistant-A, Junior Artisan & Office Assistant
பணியிடங்கள் 111
நேர்காணல் நடைபெறும் நாள் 17/04/2021 & 18/04/2021
தேர்வு செயல் முறை நேர்காணல்
ECIL காலிப்பணியிடங்கள்:
  • Scientific Assistant-A – 24
  • Junior Artisan – 86
  • Office Assistant – 01
ECIL வயது வரம்பு:

31/03/2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Scientific Assistant-A கல்வி தகுதி:

Diploma பிரிவில் Electrical / Electronics/ Electronics & Communication / Power Electronics / Industrial Electronics / Instrumentation / Process Instrumentation / Mechanical / Mechatronics / Robotic & Automation Engineering அல்லது B.Sc. degree அல்லது HSC/12th/Intermediate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Artisan கல்வி தகுதி:

60 %மதிப்பெண்களுடன் HSC/12th with Physics, Chemistry & Mathematics முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Office Assistant கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பி.ஏ. / பி.காம்/ பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ECIL தேர்வு செயல் முறை:
  • தகுதி அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • எழுத்துத் தேர்வு மற்றும் Trade Test 40% மற்றும் 60% மதிப்பெண் பெரும் தேர்வர்க்கு நேர்காணல் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 17/04/2021 & 18/04/2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!