ECHS வேலைவாய்ப்பு 2023 – 189 Clerk காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ECHS வேலைவாய்ப்பு 2023 - 189 Clerk காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ECHS வேலைவாய்ப்பு 2023 - 189 Clerk காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ECHS வேலைவாய்ப்பு 2023 – 189 Clerk காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் OIC, Medical Specialist, Gynecologist, Medical Officer, Dental Officer, Lab Technician, Lab Assistant, Pharmacist, Clerk, Driver, Peon பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் வாயிலாக உங்கள் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ECHS
பணியின் பெயர் OIC, Medical Specialist, Gynecologist, Medical Officer, Dental Officer, Lab Technician, Lab Assistant, Pharmacist, Clerk, Driver, Peon & Other posts
பணியிடங்கள் 189
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
ECHS காலிப்பணியிடங்கள்:
  • OIC – 5 பணியிடங்கள்
  • Medical Specialist – 9 பணியிடங்கள்
  • Gynecologist – 5 பணியிடங்கள்
  • Medical Officer – 48 பணியிடங்கள்
  • Dental Officer – 10 பணியிடங்கள்
  • Lab Technician – 8 பணியிடங்கள்
  • Lab Assistant – 2 பணியிடங்கள்
  • Pharmacist – 16 பணியிடங்கள்
  • Dental Hygienist/ Assistant/Technician – 8 பணியிடங்கள்
  • Nursing Assistant – 16 பணியிடங்கள்
  • Physiotherapist – 3 பணியிடங்கள்
  • IT Network Technician – 2 பணியிடங்கள்
  • Data Entry Operator – 7 பணியிடங்கள்
  • Clerk – 26 பணியிடங்கள்
  • Receptionist – 1 பணியிடம்
  • Driver – 06 பணியிடங்கள்
  • Chowkidar – 3 பணியிடங்கள்
  • Peon – 4 பணியிடங்கள்
  • Female Attendant – 6 பணியிடங்கள்
  • Safaiwala – 4 பணியிடங்கள்

என மொத்தம் 189 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICSIL ஆணையத்தில் ரூ.23,082/- ஊதியத்தில் வேலை – B.E தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் || உடனே விரையுங்கள்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 8th/ GNM Course/ Degree/ Diploma/ B Pharmacy/ BSc/ MBBS/ BDS/ MD/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் interview/written test/document Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!