12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், சமூகப்பணியாளர், கணக்காளர் பணியிடங்களை நிரப்ப சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai DCPU
பணியின் பெயர் Protection Officer (Institutional & Non-Institutional Care), Legal cum Probation Officer, Counsellor, Social Worker, Accountant, Data Analyst, Assistant cum Data Entry Operator, Outreach Workers
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
  • Protection Officer (Institutional & Non-Institutional Care) – 2 பணியிடங்கள்
  • Legal cum Probation Officer – 1 பணியிடம்
  • Counsellor – 1 பணியிடம்
  • Social Worker – 2 பணியிடங்கள்
  • Accountant – 1 பணியிடம்
  • Data Analyst – 1 பணியிடம்
  • Assistant cum Data Entry Operator – 1 பணியிடம்
  • Outreach Workers – 2 பணியிடங்கள்
DCPU வயது வரம்பு:

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

டிகிரி முடித்தவரா? HDB Financial Service வேலைவாய்ப்பு || சூப்பர் வாய்ப்பை தவறவிடாதீர்!

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 12வது, டிப்ளமோ, BA, BCA, LLB, பட்டப்படிப்பு, முதுகலை பட்டம்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • பாதுகாப்பு அலுவலர் – ரூ.27,804/-
  • சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் – ரூ.27,804/-
  • ஆற்றுப்படுத்துநர் – ரூ.18,536/-
  • சமூகப்பணியாளர் – ரூ.18,536/-
  • கணக்காளர் – ரூ.18,536/-
  • தகவல் பகுப்பாளர் – ரூ.18,536/-
  • உதவியாளர் உடன் கூடிய உள்ளீட்டாளர் – ரூ.13,240/-
  • புறத்தொடர்பு பணியாளர் – ரூ.10,592/-
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தகுதி வாய்ந்த நபர்கள்‌ மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில்‌ புகைப்படத்‌துடன்‌ 17.10.2022 அன்று மாலை 5.30 மணிக்குள்‌ கீழ்க்கண்ட முகவரியில்‌ கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்‌.

முகவரி:

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌ ,
மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு,
எண்‌.58, சூரிய நாராயணன்‌ சாலை,
இராயபுரம்‌, சென்னை-600 013.

Download Notification Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!